தமிழில் ரோபோடிக்ஸ்
What you’ll learn
- How to Make Robots
Course content
43 total mins
Requirements
- Arduino Board ,Motors, Batery ,Wires
- IR Sensor , LDR Sensor , Wheels
Description
இனி வரும் காலங்களில் ரோபோக்களின் உபயோகம் இந்த உலகத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் அணைத்து துறைகளிலும் ரோபோக்களின் எண்ணிக்கை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நூறு நபர்கள் செய்யும் வேலையே ஒரு ரோபோ பயன்படுத்தி செய்ய இயலும் .
நாம் சிறிது சிறிதாக ரோபோ உருவாக்க கற்றுக்கொண்டால் இனி வரும் காலங்களில் நமக்கு பயனுள்ளதாக இருக்கும் .
எனவே இந்த பாடத்திட்டத்தில், நாங்கள் ரோபாட்டிக்ஸ் அடிப்படைகளை வழங்குகிறோம். பின்வரும் ரோபோக்கள் கற்றுக்கொள்ளப் போகின்றன.
1) object Follower Robot
இது மனிதனைப் பின்தொடர்ந்த ரோபோ என்றும் அழைக்கப்படுகிறது, இது மிகவும் இடைமறிப்பு மற்றும் எளிதானது, இது உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி எக்ஸ்ப்ரிமென்ட்டிற்கும் பயன்படுத்தப்படுகிறது
2) Obstacle Avoidance Robot
இந்த ரோபோ நாம் வாகனத்தில் விபத்து எண்ணிக்கையை குறைக்க இது பயன்படுத்தப்படுகிறது
3) Light Follower Robot
இந்த ரோபோ ஒளி பின் தொடர்ந்து செல்லும் ஸ்பை ரோபோவாக நாம் உபயோகித்து கொள்ளலாம்
4) Sound Following Robot
இந்த வகை ரோபோவில் ஹேண்டிகேப் நபருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒரு கைதட்டல் மூலம் நாற்காலி நகர்த்த பயன்படுத்தப்படுகிறது
மோட்டார் செயல்படும் கொள்கை
We are using BO மோட்டார் ( toy motor ) . Motors changed depends on RPM(Rotation Per Minute ) .
IR sensor செயல்படும் கொள்கை
மோட்டார் Driver செயல்படும் கொள்கை Motor Deriver ஏதற்கு பயன்படுகிறது
Chassis என்றால் என்ன ?
எந்த வகை wheel பயன்படுத்த வேண்டும் ?
Batery ஏதற்கு பயன்படுகிறது ?
Motor And Generator வித்தியாசம் என்ன ??
LDR என்றால் என்ன ??
Sound Sensor என்றால் என்ன ??
Robotic Car உருவாக்குவது எப்படி ??
own chassis உருவாக்குவது எப்படி ?
Human Follower Robot உருவாக்குவது எப்படி ?
Obstacle avoidence robot உருவாக்குவது எப்படி ?
light follower Robot உருவாக்குவது எப்படி ?
Sound Follower Robot உருவாக்குவது எப்படி ?
இந்த கோர்ஸ் உங்களுக்கு ரோபோ அடிப்படைகளை தெரிந்து கொள்வதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம் இந்த கோர்ஸ் படித்து உங்கள் கருத்துக்கைள பதிவிடுங்கள் .
இனி அடுத்த பாடத்திட்டத்தில் நாம் அட்வான்ஸ் ஆகா ரோபோவை ப்ரோக்ராம்மிங் மூலமாக உருவாக்குவது எண்ணப்படி என தெரிந்து கொள்ள போகிறோம் அதையும் படித்து கொள்ளுங்கள்.
Who this course is for:
- School Students
If coupon does not work, it means you are late. Remember all coupons for a short time and limit number, so it is better to join the Telegram channel to get a notification on your mobile phone about new coupons